×

நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கோழிக்கோடு: நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனை பணியாளர்கள் பிபிஇ கிட் அணிந்து பணிபுரியவும் கேரள சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. நிஃபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 16 குழுக்களை அமைத்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : State Department of Health ,Kerala ,Kozhykode ,state health department ,Dinakaran ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...