×

மதுரை வில்லாபுரத்தில் உள்ள உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!!

மதுரை: மதுரை வில்லாபுரத்தில் உள்ள உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

The post மதுரை வில்லாபுரத்தில் உள்ள உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Madurai Villapura ,Madurai ,Villapura, Madurai ,Villapura ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...