×

புதிய அறங்காவலர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் சௌடேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாக புதிய அறங்காவலர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய அறங்காவலர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சௌடேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் ஆனந்த ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

The post புதிய அறங்காவலர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Igort Madurai Branch ,Madurai ,Sriviliputtur ,Chowdeshwari ,Amman Temple Administrative ,Dinakaran ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...