×

செய்துங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..!!

தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியத்தை ஒன்றிய அரசு 7 வாரங்களாக வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post செய்துங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Panchayat union ,Karadanganallur ,Karinganallur ,Karunkulam Panchayat Union ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...