×

டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு..!!

சென்னை: டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லாரிகளுக்கு டீசலை தவிர மாற்று எரிபொருள் இல்லை எனவும் சம்மேளன நிர்வாகி தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Lorry ,Union government ,Chennai ,Lorry Owners' Federation ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...