×

தேச துரோக வழக்கு: ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தேச துரோக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தேசதுரோக சட்டத்தை எதிர்க்கும் வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.

The post தேச துரோக வழக்கு: ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union ,Delhi ,Union government ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...