×

தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சென்னை: தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. ரூ.400 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

The post தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.

Tags : MoU ,Chief Minister ,Government of Tamil Nadu ,Maxvision I Hospital Institute ,Chennai ,Maxivision I Hospital Institute ,
× RELATED சென்னை பார்முலா-4 கார் பந்தயம்...