×

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி..!!

சென்னை: இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து செஸ் வீரர் குகேஷ் வாழ்த்து பெற்றார்.

The post இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி..!! appeared first on Dinakaran.

Tags : India ,Kukesh ,Tamil Nadu government ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை...