×

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை..!!

கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் சுமார் 1,000 தூய்மை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப் தொடங்கி வைத்தனர். கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் மண்டல வாரியாக நடந்து வருகிறது.

The post கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,Coimbatore ,Mayor ,Kalpana ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சியில் முறையாக குடிநீர்...