×

சனாதனத்தையும் ஆன்மிகத்தையும் ஒப்பிட வேண்டாம்; சனாதனம் வேறு, ஆன்மிகம் வேறு: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருவண்ணாமலை: சனாதனத்தையும் ஆன்மிகத்தையும் ஒப்பிட வேண்டாம்; சனாதனம் வேறு, ஆன்மிகம் வேறு என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கோயில் மாடவீதியில் ரூ.15 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார்.

 

The post சனாதனத்தையும் ஆன்மிகத்தையும் ஒப்பிட வேண்டாம்; சனாதனம் வேறு, ஆன்மிகம் வேறு: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Thiruvannamalai ,A. V. Velu ,Tiruvannamalai Temple… ,Minister AV ,Velu ,
× RELATED எ.வ.வேலு குடும்பத்தினரின் கல்லூரியில் ஐடி ஆய்வு