×

வாணியம்பாடி அருகே விளைநிலத்தில் பாய்லர் வெடித்து பசு மாடு உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சின்ன குறும்பத்தெரு கிராமத்தில் விளைநிலத்தில் பாய்லர் வெடித்து பசு மாடு உயிரிழந்துள்ளது. பாய்லர் வெடித்ததில் காயமடைந்த தொழிலாளி முனுசாமி, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post வாணியம்பாடி அருகே விளைநிலத்தில் பாய்லர் வெடித்து பசு மாடு உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Chinda Shorthur ,Vanyampataru ,Vanyambaradi ,
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...