×

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் முன் சீமான் ஆஜராகவில்லை. வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கமளிக்கின்றனர்.

The post வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar Party ,Seeman ,Valasaravakkam police station ,Chennai ,Valasaravakkam police ,Vijayalakshmi ,Naam Tamil Party ,Dinakaran ,
× RELATED ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பூர்வகுடி...