
சென்னை: அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை எடுபடவில்லை என்பதால் போராட்டங்கள் நடத்துகிறார் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன்; இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், கோயில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தமிழிசைக்கு உரிமை இல்லை என்று அவர் கூறினார்.
The post அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை எடுபடவில்லை என்பதால் போராட்டங்கள் நடத்துகிறார்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.