×

டெங்கு ஒழிப்பு : தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

சென்னை : டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்துகிறார். டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

The post டெங்கு ஒழிப்பு : தலைமைச் செயலர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,Shivdas Meena ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்பு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை