×

டெக்ஸ்வேலியில் ‘வேல்யூ மால்’ அமைக்கும் பணி தீவிரம்

 

ஈரோடு, செப். 12: ஈரோடு டெக்ஸ்வேலியில் சர்வதேச தரத்துக்கு நிகராக ‘வேல்யூ மால்’ வணிக வளாகம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மால், ‘மல்டி பிளக்ஸ்’ தியேட்டர்கள், உயர்தர சந்தைகள், உணவு வளாகம், குடும்ப பொழுதுபோக்கு மையம், 100-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முன்னணி நிறுவனங்களின் நேரடி விற்பனை மையங்களுடன் அமைக்கப்படுகிறது. பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கான பெரிய விற்பனை மையங்களை கொண்டிருக்கும் ‘பிக் பாஸ் பஜார்’ அமைக்கப்படுகிறது. டெக்ஸ்வேலிக்கு புதிதாக தலைமை மேலாண்மை அதிகாரி ஜொனாதன் பொறுப்பேற்றுள்ளார்.

The post டெக்ஸ்வேலியில் ‘வேல்யூ மால்’ அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dexvalley ,Erode ,Erode Dexveli ,Dexveli ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...