×

ஓசூர் அருகே ஏரியில் 6 காட்டு யானைகள் தஞ்சம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர்: ஓசூரை அடுத்த மதகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் 6 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால், அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post ஓசூர் அருகே ஏரியில் 6 காட்டு யானைகள் தஞ்சம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Osur ,Dinakaran ,
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...