×

சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் திடீரென சாலையில் அமர்ந்து அண்ணாமலை தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கபட்டது. அண்ணாமலையின் திடீர் சாலை மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் செல்வோர் அவதியடைந்துள்ளனர்.

The post சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,president Annamalai ,Nungambakkam ,Chennai ,president ,Annamalai ,State President Annamalai ,Chennai Nungambakkam ,Dinakaran ,
× RELATED என்னால் மன்னிப்பு கேட்க முடியாது :...