×

2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. அதிமுக ஆட்சியின்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என 2 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காகர்லா உஷா, நந்தகுமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக 2 அதிகாரிகளும் கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைத்துள்ளனர்.

 

The post 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : 2 I. PA S.S. ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED ஆதிச்சநல்லூரில் நிரந்தர...