×

கைதி ஒருவரின் மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சிறைக் காவலர் விஜயகாந்த் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மத்திய சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சிறைக் காவலர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அளித்த புகாரில் சிறைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post கைதி ஒருவரின் மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சிறைக் காவலர் விஜயகாந்த் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : prison guard ,Vijayakanth Suspend ,Salem ,Salem Central Jail ,Dinakaran ,
× RELATED வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சேலம் அருகே பரபரப்பு