
கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷம் ராசிக்காரர்கள்: திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் புதன் ஹோரையில் அம்பாளையும் சிவலிங்கத்தையும் காலை மற்றும் மாலை வழிபடுதல் சிறப்பான பலன்களைத் தரும்.
சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள்: புதன் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை வழிபட்டு அர்ச்சனை செய்வதால் சிறப்பான பலன்களைத் தரும்.
கன்னி, தனுர், மீனம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்கள்: வெள்ளி மற்றும சனிக் கிழமைகளில் விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்து கொள்வது சிறப்பான பலன்கள் தரும்.
The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.