- தூத்துக்குடி
- அரக்குளம் சுன்காச்சாடி
- நோல்லா சாலை
- மதுரைக்கோயில்
- மதுரை
- தூத்துக்குடி
- பரக்குளம் சுன்காச்சாடி
- தாரிகுளம்
- நெல் சாலை
- மதுரைகுடி
மதுரை: தூத்துக்குடி – நெல்லை சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவு அளித்துள்ளனர். சாலை குண்டும் குழியுமாக இருப்பதை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வின் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post தூத்துக்குடி – நெல்லை சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.