×

டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நாளை ஆலோசனை


சென்னை: டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் உயர் அலுவலர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

The post டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Siv Das Meena ,Dengue ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு