×

தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்ட அரசு வாகன குறியீடு ‘G’, அரசு சின்னங்களை அகற்றக் கோரி அரசு மருத்துவர் கிருத்திகா மனு தாக்கல் செய்துள்ளார் .

The post தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,
× RELATED அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த...