×

உங்களது குறைகளை எங்களது குழு நிவர்த்தி செய்யும்: ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி

சென்னை: உங்களது குறைகளை எங்களது குழு நிவர்த்தி செய்யும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி அளித்துள்ளார். ஐசரி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களது டிக்கெட்டுகளின் நகலை பகிர ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post உங்களது குறைகளை எங்களது குழு நிவர்த்தி செய்யும்: ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி appeared first on Dinakaran.

Tags : AR Rahman ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் அகாடமியில் தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கவுரவம்