×

கன்னியாகுமரி கணபதிபுரத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க 17 பேர் குடும்பங்களுக்கு அனுமதி: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: கன்னியாகுமரி கணபதிபுரத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க 17 பேர் குடும்பங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்து ஒதுக்கி வைக்கப்பட்ட 17 பேரின் குடும்பங்களுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்தது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயா ரமேஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post கன்னியாகுமரி கணபதிபுரத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க 17 பேர் குடும்பங்களுக்கு அனுமதி: ஐகோர்ட் மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : Vineyagar Chadurthi Festival ,Kannyakumari Ganapadhipura ,Igort Madurai Branch ,Madurai ,Viveyakar Chaturthi Festival ,Kanyakumari ,Vineyakar Chhaturti Festival ,Ganapadhipura ,Ikord ,Madurai Branch ,
× RELATED புதிய அறங்காவலர் நியமனம் குறித்து...