×

சென்னை கே.கே.நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை கே.கே.நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கணேஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.

The post சென்னை கே.கே.நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,K. K.K. ,Andhra Pradesh ,
× RELATED அடுத்த காற்றழுத்தம் 12ம் தேதி மிக்ஜாம்...