×

குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்


ஈரோடு : குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சீமான் விசாரணைக்காக ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த பிப்.23-ல் அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இன்று சீமான் நேரில் ஆஜரானார்

The post குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Erode ,court ,Erode court ,Dinakaran ,
× RELATED மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம்...