×

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் ஆயுஷ்மான் மேளா நிகழ்ச்சிக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு

டெல்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் ஆயுஷ்மான் மேளா நிகழ்ச்சிக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. செப்.17ம் தேதி பிரதமர் மோடியின் 73ஆவது பிறந்தநாளையொட்டி சேவா பக்வாடா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

The post பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் ஆயுஷ்மான் மேளா நிகழ்ச்சிக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Modi ,Union Government ,Ayushman Menala ,Delhi ,Ayushman MELA ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...