×

திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ. 50,000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupattur road crash ,CM G.K. Stalin ,Chennai ,Tiruppattur road crash ,Tiruppattur ,crash ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...