×

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

பரமக்குடி: பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

The post பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidi Stalin ,Martyr Emanuel Sakaran Memorial ,Paramakudi ,Martyr Emanuel Segaran ,Emanuel Sakaran ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...