×

சென்னை அடுத்த நசரத்பேட்டையில் டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு பீர் விற்றதை தட்டிக் கேட்டவருக்கு அடி

சென்னை: சென்னை அடுத்த நசரத்பேட்டையில் டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு பீர் விற்றதை தட்டிக் கேட்டவருக்கு ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பார் ஊழியர்கள் தாக்கியதில் மேப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ரகு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post சென்னை அடுத்த நசரத்பேட்டையில் டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு பீர் விற்றதை தட்டிக் கேட்டவருக்கு அடி appeared first on Dinakaran.

Tags : nasaratpet ,Chennai ,Nasaratpatti ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?