×

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டது. சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் ” மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏரளாமானோர் பங்கேற்ற நிலையில் சிலர் பங்கேற்க முடிய சூழல் ஏற்பட்டதற்கு மாணிக்கபு கேட்டது.

The post ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு appeared first on Dinakaran.

Tags : PA ,R.R. ,rahman ,A. R.R. ,Chennai ,A. R.R. Rahman ,Dinakaran ,
× RELATED தோட்டத்தில் வேலை செய்த...