×

செங்கல்பட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

சென்னை: செங்கல்பட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியாகியுள்ளனர். இரு வேறு விபத்துகளில் கார்த்திக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஜானகிபுரம் பகுதியில் வாழைத்தாரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது கார் மோதி கார்த்திக் பலியாகியுள்ளார்.

The post செங்கல்பட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Trichy-Chennai National Highway ,Chengalpattu ,Chennai ,Chengalpattil Trichy – ,Chennai National Highway 2 ,
× RELATED தனியார் பள்ளி வாகனம் மீது மோதி நொறுங்கிய சொகுசு கார்