×

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Barijam forest ,Kodaikanal ,Parijam forest ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை