×

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ரூ.3 கோடி மதிப்பீட்டில் இமானுவேல் சேகரனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1942-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இமானுவேல் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர்.

 

The post பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Martyr Emanuel ,Paramakudi ,Chief Minister ,Mc. G.K. stalin ,Chennai ,Mukheri ,Emanuel Segaran ,Government of Tamil Nadu ,G.K. Stalin ,B.C. ,
× RELATED தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.5...