×

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன்


நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார். நியூயார்க் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவை வீழ்த்தி யு.எஸ். டென்னிஸ் கோப்பையை ஜோகோவிச் வென்றார். சர்வதேச அளவில் 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் கைப்பற்றி செர்பியாவின் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.

The post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Novak Djokovich ,Serbia ,New York ,
× RELATED ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: 7வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்