×

பாரதிய ஜனதா கட்சி பேசும் கொள்கை இந்துயிசமோ, இந்துத்துவமோ அல்ல: ராகுல் காந்தி திட்டவட்ட மறுப்பு

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி பேசும் கொள்கை இந்துயிசமோ, இந்துத்துவமோ அல்ல என ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். கீதை, பல உபநிடதங்கள் உட்பட பல்வேறு இந்து தத்துவ நூல்களை தான் படித்துள்ளதாக ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி கூறும் இந்துத்துவம் எந்த இந்து தத்துவ புத்தகத்திலும் இல்லை; உபநிடதங்களிலும் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post பாரதிய ஜனதா கட்சி பேசும் கொள்கை இந்துயிசமோ, இந்துத்துவமோ அல்ல: ராகுல் காந்தி திட்டவட்ட மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Bharatiya Janata Party ,Rahul Gandhi ,Delhi ,
× RELATED மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் – ராகுல் காந்தி