- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு
- நடிகர் சங்கம்
- நாசர்
- சென்னை
- சென்னை தெனாம்பேட்டு
- தெற்கின் 67வது பொதுக் குழு கூட்டம்
- இந்திய நடிகர் சங்கம்
- நாசர்
சென்னை: நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் 2022-23ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
The post நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

