×

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

டெல்லி: இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டார். டெல்லியில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்திருந்தார்.

The post இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் appeared first on Dinakaran.

Tags : US President Joe Biden ,Vietnam ,India ,Delhi ,G-20 conference ,Dinakaran ,
× RELATED வியட்நாம் நாட்டில் நிதி மோசடி...