×

புதியம்புத்தூரில் பிரபல நிதி நிறுவனத்தில் நகைகளை முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக 600 சவரன் மோசடி

தூத்துக்குடி: புதியம்புத்தூரில் பிரபல நிதி நிறுவனத்தில் நகைகளை முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக 600 சவரன் மோசடி நடத்தியுள்ளனர். 600 சவரன் நகைகள் மோசடி செய்த புகாரில் பிரபல நிதி நிறுவனத்தின் பெண் ஊழியர் உள்பட 8 பேரை கைது செய்தது. நகைகளை முதலீடு செய்தால் பங்குச்சந்தை மூலம் கூடுதல் பணம் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் மோசடி நடத்தியுள்ளனர்.

The post புதியம்புத்தூரில் பிரபல நிதி நிறுவனத்தில் நகைகளை முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக 600 சவரன் மோசடி appeared first on Dinakaran.

Tags : New Ambatore ,New Buddhur ,New Bathur ,
× RELATED புதியம்புத்தூரில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு