×

1000வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை: மு.க.ஸ்டாலின்

சென்னை: “எல்லார்க்கும் எல்லாம்” என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 1000வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post 1000வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை: மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : 1000th Temple Immersion Ceremony ,West Mambalam Kashi Viswanathar ,Temple Department of Hindu Religious Charities ,M.K.Stalin. ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,West Mambalam Kashi ,Viswanathar Temple Department of Hindu Religious Charities ,
× RELATED முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு...