×

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மரியாதை

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தினர். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்துக்கு வந்த உலக தலைவர்களுக்கு கதர் சால்வை அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார்.

The post டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Tags : G-20 countries ,Gandhi Memorial ,Rajkat, Delhi ,Delhi ,G- ,countries ,Rajkat ,
× RELATED மேல்புறம் மேற்கு வட்டார காங். சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம்