×

உதகை அருகே எமரால்டில் 2 புலிகள் நேற்று உயிரிழந்ததற்கான காரணம்: வனத்துறை விளக்கம்

உதகை: உதகை அருகே எமரால்டில் 2 புலிகள் நேற்று உயிரிழந்ததற்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும், உயிரிழந்த 2 புலிகளின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை
என்று வனத்துறை விளக்கமளித்துள்ளனர். 3 வன கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்புத் துறையின் 2 மருத்துவர்கள் மூலம் இன்று உடற்கூறாய்வு நடைபெற உள்ளது, புலிகளின் உடல்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

The post உதகை அருகே எமரால்டில் 2 புலிகள் நேற்று உயிரிழந்ததற்கான காரணம்: வனத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Department of the Wilderness ,Emerald ,Assad ,Dinakaran ,
× RELATED ₹8 கோடி மதிப்பீட்டில் ஒளிரும் தோட்டம்...