×

டெல்லியில் குடியரசு தலைவர் அளித்த விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் அளித்த விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜோ பைடனிடம் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். டெல்லியில் குடியரசுத் தலைவர் அளித்த இரவு விருந்தின்போது ஜோ பைடனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து கைகுலுக்கினார்.

The post டெல்லியில் குடியரசு தலைவர் அளித்த விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,US President Joe Bidon ,President of the Republic ,Delhi ,G.K. Stalin ,Chief Minister of State ,President ,G.K. ,Stalin ,BM ,
× RELATED மிசோரம் மாநிலத்தின் புதிய...