×

சென்னை தலைமை செயலகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை தலைமை செயலகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இடது பக்க டயர் வெடித்து கார் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போடோஷூட் எடுத்து முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் இடது பக்க டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானது.

The post சென்னை தலைமை செயலகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretariat ,Chennai Chief ,Secretariat ,Dinakaran ,
× RELATED முதல்வரின் கான்வாய் வரும்போது...