×

மதுரை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நாளை மதுக்கடைகள் மூடப்படும். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு மதுரை ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post மதுரை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai district ,Madurai ,
× RELATED செல்போன் பறிப்பை தடுத்ததால் தொழிலாளி குத்திக்கொலை