×

சொல்லிட்டாங்க…

* இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. இதுதான் பாஜ பீதியடைவதற்கான காரணம். நாட்டின் பெயரை மாற்ற விரும்புவதற்கான காரணமாகும். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

*பிரதமர் மோடி ‘ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரே வணிக நிறுவனம்’ என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,BJP ,
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...