×

திரிபுரா மாநிலம் தர்மநகர் பகுதியில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

திரிபுரா: வடகிழக்கு மாநிலமான திரிபுரா தர்மா நகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. திரிபுராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது.

The post திரிபுரா மாநிலம் தர்மநகர் பகுதியில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Dharmanagar ,Tripura ,Dharma Nagar ,Dinakaran ,
× RELATED ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்