×

பிரிட்டன், ஐப்பான் பிரதமர்களை தனித்தனியே சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!!

டெல்லி: பிரிட்டன், ஐப்பான் பிரதமர்களை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவை தனது இல்லத்தில் பிரதமர் சந்தித்தார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலக நாட்டு தலைவர்களை பிரதமர் தனித்தனியே சந்தித்து வருகிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் பைடன், மொரிஷியஸ், வங்கதேச பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்திருந்தார்.

The post பிரிட்டன், ஐப்பான் பிரதமர்களை தனித்தனியே சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Prime Ministers ,Britain ,Japan ,Delhi ,Rishi Sunak ,PM ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...