×

“ஒரு மனிதர் – ஒரு அரசு – ஒரு வணிகம்” இதுவே பிரதமரின் நம்பிக்கை; அதானி-மோடி உறவை ஒப்பிட்டு ஜெய்ராம் ரமேஷ் சாடல்

டெல்லி: ஒரு மனிதர் – ஒரு அரசு – ஒரு வணிகம் இதுவே பிரதமரின் நம்பிக்கை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 2014 மற்றும் 2018ல் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பிரதமர் தந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஜி20 கருத்துரு ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என உள்ள நிலையில் பிரதமரின் நம்பிக்கை இவ்வாறு உள்ளது எனவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post “ஒரு மனிதர் – ஒரு அரசு – ஒரு வணிகம்” இதுவே பிரதமரின் நம்பிக்கை; அதானி-மோடி உறவை ஒப்பிட்டு ஜெய்ராம் ரமேஷ் சாடல் appeared first on Dinakaran.

Tags : Jairam Ramesh Chatal ,Adani-Modi ,Delhi ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது...